போலியான பேஸ்புக் கணக்குகள், தொடர்பில் அதிகளவு புகார்கள்
இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இதுவரை 2000 புகார்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கும் கணினி அவசர சேவைக்குழு, போலியான சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான புகார்கள் காண்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இணையத்தளங்களில் அதிகரித்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர சேவைக் குழுவின் தலைவர் ரொஷான் சந்திர குப்தவிடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment