Header Ads



குவைத்தில் இலங்கை முஸ்லிம்களின், பெருநாள் ஒன்றுகூடல் (படங்கள்)

இக்ரா இஸ்லாமிய சங்கம் (IIC  Kuwait ) ஏற்பாடு செய்திருந்த "ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி " நேற்று வெள்ளிக் கிழமை (25) பின்னேரம் குவைத் , ரிகாஇ பூங்காவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்கள் ,பெண்கள் மற்றும் சிறார்களுக்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் இலங்கை ,இந்திய முஸ்லிம்கள் கலந்து சிறப்பித்ததோடு பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு  இன்றைய மாலைப் பொழுதை ஆனந்தமாக கழித்தனர் . நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன .









No comments

Powered by Blogger.