இடி + மின்னல் குறித்து அவதானமாக இருங்கள்
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான, இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடிமின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment