மாட்டுக்கறி சாப்பிட்ட, முஸ்லிம் சகோதரர் அடித்துக்கொலை - இந்தியாவில் அக்கிரமம்
வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டிற்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் ஆணின் கொலை தொடர்பில் ஆறுபேரை தாங்கள் கைது செய்திருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தன் வீட்டிற்குள் இருந்த மொஹம்மத் அக்லாக்கை வீட்டிலிருந்து வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று அவரை கூட்டமாக தாக்கியது. அவரது மகனும் கூட இந்த தாக்குதலில் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

பல இந்திய மாநில அரசுகள் பசுவைக் கொல்வதை தடை செய்துள்ளன. இந்தியாவை தற்போது ஆளும் வலதுசாரி இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பசுவை கொல்வது, மாட்டுக்கறிவை விற்பது மற்றும் உண்பது ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.

India is exporting tons of beef to the world including Muslim countries all over Middle East. What kind of barbarism is this?
ReplyDeleteஇந்தியா தினமும் பல டன்கள் அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறது, அதிலும் மத்திய கிழக்கில் உள்ள பல முஸ்லிம் நாடுகள் உற்பட. இது என்ன இவர்களுடைய மிருகத்தனமான செயல்?
இந்தியா வல்லரசாகி விட்டது மிருகத்திற்காக மனிதனைக் கொல்வதில். மிருக உயிரை விட மனித உயிர் மலிவாகி விட்டது. இது இந்தியா
ReplyDelete@True never die..
ReplyDeleteYou are absolutely welcome to criticise the people who killed the innocent person but of course not the religion or followers.example..Islam doesn't permit pork meat while Christians are consuming.hence,you had believe what your religion said while not others don't. Your comment is not appropriate for the subject. If we debate things on the example,our life time is not enough then.critisis the people but not the religion.
@True never die..

foundation of modi politics is anti muslim and racism. what else we can expect when the head of state is a racist whose main achievement was killing muslims in gujarat.
ReplyDelete@Voice Sri lankan..I agree to your commonts. ,How ever,criticism should be such a way to attack the culprits but not the religion.It's human doing all wrong things in the name of religion.any body can do a crime and tell it's pertain to religious.so..comments such as foolish or stupid thought in this religion make more diversity among people.Though I'm not a Muslim.. I have respect towards and frequently visit Jaffna Muslim site.
ReplyDeleteWell said
ReplyDeleteDon't worry... I have muslim friends and we are in good understanding of among us.reason why I comment here is..we all should stand against crimes made in the name of religions.all the best.
ReplyDeletecommon Man I forgot to add one point - You said ''Muslims dont eat Pork yet the Christians eat pork''
ReplyDeleteIslam Doesn't Permit us to eat pork. so we follow it. Likewise Christianity also tells not to eat pork. but the Christians (majority) don't follow it.