Header Ads



2017 ஐசிசி சம்பியன் கிண்ண சுற்றுக்கு, தகுதி பெற்றுள்ள அணிகள்

எதிர்வரும் 2017ம் ஆண்டு இடம்பெற இருக்கும் ஐசிசி செம்பியன் லீக் கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்கு தகுதியுள்ள அணிகளின் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி அவூஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸசதான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

குறித்த அணிகளின் புள்ளிகள் முறையே 127,115, 110, 109, 103, 100, 96, 90 என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.