நுவரெலியாவிலும் UNP வெற்றி, ரங்காவின் கட்சிக்கு 2250 வாக்குகள்
நாடாளுமன்ற தேர்தல் - 2015:
தற்போது வெளியான முடிவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி – 228,920 ஆசனங்கள்- 5
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –147,348 ஆசனங்கள்- 3
மக்கள் விடுதலை முன்னணி-5,590
பிரஜைகள் முன்னணி 2250
ஜெ.ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 2250 வாக்குகளைப் பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
அக்கட்சியின் சார்பில் மலையகப் பெண்கள் பதினொருவர் தேர்தல் களத்தில் பஸ் சின்னத்தில் போட்டியிட்டனர். அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து முக ஒப்பனை செய்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்திருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மக்கள் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரங்கா இந்த பெண்களை ஏமாற்றியதற்கு நஷ்டஈடு கட்ட வேண்டும்.சிங்கள இனவாதிகளை விடவும் மிக மோசமான இனவாதிதான் ரங்க என்னும் நயவஞ்சகன்.முஸ்லிம்களையும் முஸ்லிம்களையும் மூட்டி விடுவது தமிழர்களையும் தமிழர்களையும் மூட்டி விடுவதும்தான் இவருடைய தொழில் மஹிந்தைக்கு எட்டப்பர் வேலை பார்த்தவர்தான் இந்த ரங்க மூதேவி.அதுசரி நம்மட அட்டப்பர் அஸ்வர் எங்கே காணவில்லை மகிந்தட வீட்ட போய் இருப்பார் ஆறுதல் சொல்ல பரவாயில்லை நாம் எதிர் வரும் பிரதேச சபையில் கேட்டு அதுக்கு நீங்கதான் சேர்மன் கிட்டத்தட்ட அதுவும் பிரதமர் ஜனாதிபதிமாதிரித்தான்.( நாம் வேண்டும் என்றால் பேரை மாற்றி வைபபோம் அதாவது பிரதேச சபை பிரதமர் என்று சொல்லுவார்.மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் மஹிந்தய்க்கு.
ReplyDeleterankawitku thewaithaan.... very goood ...
ReplyDeleteMedia robber Ranga deserve this defeat. Every one know what did he do in minnal program. He is a lier. I feel sorry for innocent 11 women
ReplyDelete