Header Ads



மலையக தோட்டத் தொழிலாளர்களிடம், பாடம் படிக்கவேண்டிய முஸ்லிம்கள் ..!


நடைபெற்றுமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட 2 மலையக தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

அரவிந்த குமார் - 53741, வடிவேலு சுரேஷ் - 52378 ஆகிய இருவருமே இவ்வாறு வாக்குகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட 3 தமிழர்கள் தெரிவு செய்யபட்டுள்ளதாக அறியவருகிறது.

இவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்த போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒற்றுமையினால் இவ்வாறு இம்முறை அதிக பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். 

மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. இருந்தபோதும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபட்டு, பிரதான் கட்சிகளில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்காது, சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்குகளை தொடராக வழங்கிவருவதால் அப்பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யபட்டாமலே இருந்து வருகிறது.

5 comments:

  1. Better, Shall we bring Rishad & Mayil) to those locations...He will do seperation good enough...

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் இலங்கைய மட்டுமல்ல உலகையே ஆளலாம் அதுதான் நடக்காதே ஒட்டுமேய் என்பதை நமது முஸ்லிம் மாக்களே தாங்க மாட்டார்கள் அம்பாறையில் 33000 வோட் எடுத்து ரிசாத் எதை சாதித்தார் மாறாக மஹிந்டைக்கு ஒரு ஆசனம் எடுத்து கொடுத்து இருக்கார் இதுதான் முஸ்லிம்கள் திறன்

    ReplyDelete
  3. தமிழர்கள் ஒற்றுமையாக தான் இருக்கார்கள் 1000 கடவுளை வணங்குபவன் ஒன்றாக முடிவெடுக்கான் ஒரு கடவுள் ஒரு இறைவன் என்று கலிமா சொன்ன முஸ்லிம்கள் 1000 பிரிவுகள் சொல்லவே வெக்கமாக இருக்கு சுய நல வாதிகளுக்கு இரையாகி இழிவாகி விடுஹின்றார்கள்

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட முஸ்லிம் சமூகத்தை திருந்துரவர்களும் திருந்தபோவதும் இல்லை.

    ReplyDelete
  5. அம்பாறை மாவட்டத்தில் நுழைந்த ரிஷாத் பதுர்தீன் அநியாயமாக வாக்கை பாலாக்கி விட்டார் எதை அவர் தேர்தலுக்கு பின் நினைத்து கவலைப்படுவார் என்று நான் தேர்தல் ஆரம்பத்தில் பின்னூட்டம் எழுதி இருந்தேன்.படித்த இஸ்மாயில் அண்ணாத்த கிளித்தாறு இப்ப அவருக்கும் நான் அப்போதே நான் எழுதினேன் இனிமேல் தேர்தல் பக்கம் திரும்பி பார்க்காத அளவுக்கு தோல்வி அடைவார் என்று.சமூக துரோகம்.குழம்பிக்கிடக்கும் அரசியல்வாதிகளை ஒன்றுபடுத்த வேண்டிய ஆசாமிகள் அரசியல் ஆசை பிடித்து அலைவது பொருத்தமற்றது.

    ReplyDelete

Powered by Blogger.