கொழும்பில் யானைக்கு அமோக வெற்றி, 11 ஆசனங்களை சுருட்டி எடுத்தது (UPFA 7, JVP 1)
கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி
பெற்ற மொத்த வாக்குகள் - 640,743 (53.00%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 11
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
பெற்ற மொத்த வாக்குகள் - 474,063 (39.21%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07
மக்கள் விடுதலை முன்னணி
பெற்ற மொத்த வாக்குகள் - 81,391 (6.73%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

பொது பல சேனாவின் இறுதிச்சடங்கு எப்போது.அப சரணை
ReplyDelete