Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் வெளியானது - இம்தியாஸ், ஆசாத் இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. மலிக் சமரவிக்ரம 
2. டி.எம்.சுவாமிநாதன் 
3. கரு ஜயசூரிய 
4. அதுரலிய ரதன தேரர் 
5. ஜயம்பதி விக்ரமரட்ன 
6. திலக் மாரப்பன 
7. சீ.ஏ. மாரசிங்க 
8. எம்.கே.டி.எஸ். குணவர்தன 
9. எம்.எச.எம்.எம. நாவீ (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) 
10. எம்.எச்.எம். சல்மான் (முஸ்லிம் காங்கிரஸ்) 
11. ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்) 
12. அனோமா கமகே 
13. சிறினால் டி மெல்

இம்தியாஸ் பாக்கிர் மார்க்காருக்கு தேசியப் பட்டியலில் இருந்து சூழ்ச்சிகளினால் நீக்கப்பட்டிருந்த தகவலை ஜப்னா முஸ்லிம் இணையம் ஏற்கனவே கட்டுரையாக வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இம்தியாஸ் அவர்கள் ஏன் இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியால் ஏமாற்றப்படுகின்றார்?
    தன்னை மதிக்காத கட்சிக்காக ஏன் இவ்வாறு உழைக்கின்றார் ? இந்த நேரங்களை இவர் இஸ்லாமிய பிரச்சார பணிகளுக்காக பயன்படுத்தினால் அது இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையுமல்லவா ?

    ReplyDelete
  2. They don't talented Muslim coming into the parliament. Specially someone like IBM. His speech alone is enough to attract people.

    ReplyDelete

Powered by Blogger.