Header Ads



முஸ்லீம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தீர்மானம்

நேற்று 19.08.2015ம் திதகதி  முஸ்லீம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் தலைவர்  மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு முஸ்லீம் காங்கிரசின் மூத்த உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர் கட்சியின் போராளிகள் கலந்து கொண்டு கீழ்வரும் தீர்மானங்னளை நிறைவேற்றினர்.

தீர்மானம் - 01

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றியின் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் கௌரவ தலைவர் அவர்கள் வாக்குறிதி அழித்ததன் பிரகாரம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கும் அதை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களுக்கு வழங்குவதற்கும் கட்சியின் உயர்பீடத்திற்கு சிபார்சு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் -02

கட்சிக்குள் புதிதாக சேர்ந்து கொண்ட கீழ்வருவோருக்கு கௌரவிப்பு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

01. டீ.ஓ. கஸ்ஸாலி

02. சீ.ஈ.பி. இப்றாகீம்

03. ரீ.ஆப்தீன்

04. ஏ.நசீர் - அமீன் ஹாஜியார் மைத்துனர்

தீர்மானம் - 04

சென்ற  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த முன்னைய நாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் அடிமட்டத் தொண்டனும் முன்னைய நாள் மாகாண அமைச்சருமான எம்.எஜ.உதுமாலெவ்வை அவர்கள் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியல்  அனாதையாக்கபட்டு முஸ்லீம் காங்கிரசில் இணைய பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் கட்சியின் தலைமைக்கு தூதுவர்களை அனுப்பியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது. எனவே முஸ்லீம் காங்கிரசை அடியோடு அழித்து ஒழிக்கவும் கடந்த ஹிட்லர் ஆட்சியிலே முஸ்லீ;களுக்கு நடந்த கொடுரங்களை கண்டும் காணாமல் இருந்து கொண்டு எமது சமூகத்தை காட்டிக் கொடுத்தது மாத்திரமல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண ஆட்சியும் முதலைமைச்சரும் முஸ்லீம் காங்கிரஸ் வசம் சென்று விடக் கூடாது என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலைவருடன்  பேச்சு வார்ததை நடத்தச் சென்றதையும் இந்த அட்டாளைச்சேனை மண் ஒருபோதும் மறக்காது என்பதுடன் எம்.எஸ்.உதுமாலெவ்வையை கட்சிக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானங்களை கட்சியின் உயர் பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினருமான அல்-ஹாஜ் யூ.எம்.வாஹிட் வழிமொழிய டொக்டர் நக்பர் அவர்கள் ஆமோதிக்க கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், போராளிகளின் கரகோசத்துடன் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

5 comments:

  1. அட்டாளைச்சேனையை பொருத்தவரைக்கும் முஸ்லிம் க்மங்கிரஸ் சார்பாக எவன் போட்டியிட்டாலும் மக்கள் அவனுக்கு வாக்களிப்பார்கள், இங்கு தனிப்பட்ட ரீதியில் எவருக்கும் வாக்கு பலம் கிடையாது எனபதே உண்மை.மத்திய குழுவின் தீர்மானம் ஊர் மக்களின் தீர்மானமானதாக அமையாது என்பதை கருத்தில் கொன்டு அவரையும் எம்முடன் இனைத்து செயற்பட வழி செய்வோம்.

    ReplyDelete
  2. addlechenaikku Hakkem nalla cone ice cream vaiththu irukkaan, poruththu irunga

    ReplyDelete
  3. Muslim Congress Anpathu waahid master,Faleel BA
    Raseed LLB,Naseer MPC,Gafoor LLB, everkalthaana?

    ReplyDelete
  4. Salam evey one addalaichenai.public get my point.since 15 years m.congres leader came gave to lot,lot of promised but until now broken his promise.he is a big liar.n like munafik words gave to our A.chenai public.so dont believe his words or promises . Covoy message kandy Hakeem.to next visit to a.chenai.??????????????

    ReplyDelete

Powered by Blogger.