Header Ads



மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கு இருப்பதால், மகிந்த இனிமேல் வாலாட்ட முடியாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத்திலும் நிர்வாகத்திலும் சவால்களை சமாளிப்பார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் ரணிலின் அரசுக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முன்வரலாம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணிலின் அரசுக்கு ஆதரவளிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் சிலோன் டுடே பத்திரிகையின் பிரதான ஆசிரியர் ஆனந்த் பாலகிருட்ணர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கணிசமான இடங்களைப் பெற்றிருந்தாலும், ஜனாதிபதியின் ஆதரவு பிரதமருக்கு இருப்பதால் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் பெரிய சிக்கல்களை ஏற்படுத்த முடியாது என்கிறார் ஆனந்த் பாலகிருட்ணர்.

வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, மஹிந்தவைவிட ரணில் விக்ரமசிங்க சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்கிறார் அவர்.

No comments

Powered by Blogger.