மகிந்தவுக்கு கைகொடுக்காத ரணில் (உடகங்களை கலக்கும் வீடியோவும், படமும் இணைப்பு)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பிரதமர் அங்கு வருகை தருகையில் அனைவரும் எழுந்து நின்றதுடன், முன்னாள் ஜனாதிபதியும் எழுந்து நின்ற கைகொடுக்க முயன்றார். அதனைக் கண்டும் காணாதவர் போல சென்றுள்ளார் பிரதமர் ரணில். வீடியோ

கேவலம் ஆரம்பம்
ReplyDeleteRanil ஒரு கேவலமான gentleman
ReplyDeleteஒரு பகுதியை ஒளி பரப்பி இருவரையும் கேவலப்படுத்தும் ஊடகங்கள், ரணில், மதப் பெரியவர்களை வணங்கிய பின் மகிந்தவுக்கு மட்டுமல்ல அருகிலிருந்த அனைவருக்கும் கைலாகு செய்ததை காண்பிக்க வில்லையே, அது ஏன்? இந்த உண்மை தெரியாமல் நம்மவர்களின் பின்னூட்டங்கள் வேறு!
ReplyDeletePle see the full video without jumping to conclusions.Ranil is a gentlrman he knows that he should pay his respects to the clergy first.
ReplyDeletePlease see the link.....
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2015/08/blog-post_392.html
Please see the link.....
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2015/08/blog-post_392.html
@gee
ReplyDeleteYou are correct
Bro gee that's media for you. They will write anything in order to sell their news.
ReplyDeleteHe comes back shakes hand with him
ReplyDeletehttp://youtu.be/_j0wVXHirxk