Header Ads



3 மாதங்களுக்குள் அரசியலிலிருந்து விலகுவேன் - மஹிந்த

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது இரண்டு சகோதரிகளின் ஆலோசனையின் பேரிலேயே தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து பாதுகாப்பை பெறும் பொருட்டே அவர் இரண்டு சகோதரிகளான பிரீதி மற்றும் காந்தி ஆகியோரின் பெயர்களை போலியாக  மஹிந்த கூறியிருக்கலாம் என்று இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

7 comments:

  1. He is doing something......Mr. Ranil....be careful

    ReplyDelete
  2. But files can not be closed by Ranil or MY3

    ReplyDelete
  3. உன்னை நம்பலாமா? மீண்டும் சொல்ல மாட்டியா மக்கள் என்னை வீட்டுக்கு வந்து அழைக்கிறார்கள் அதுதான் வந்தேன் என்று.உண்ட அண்ணன் சமல் ராஜபக்ஷயும் இப்படித்தான் சொன்னார் அரசயலில் இருந்து ஓய்வு பெறப்போறேன் பார்லிமென்ட் வளாகத்தில் சாப்பாடு போட்டு கிழிக்கப்போறேன் வாங்கடா என்றகடைசியில் ஒன்றும் இல்லை.(எத்தனைபேர் பார்ல்லிமேன்ட்பக்கள் சாப்பாட்டுக்கு சுத்தி திரிந்தையோ அல்லாஹ்தான் அறிவான்.)

    ReplyDelete
  4. Some thing wrong some where. Be attention please.

    ReplyDelete
  5. வெறி குட் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தரே. வீட்டுக்குப் போவீர்களா அல்லது கூட்டுக்குப் போவீர்களா???

    ReplyDelete
  6. Shame shame pupy shame donki should Carey

    ReplyDelete

Powered by Blogger.