Header Ads



அவசரமாக பதவியேற்ற 3 அமைச்சர்கள் (படங்கள்)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றுள்ளனர். 


4 comments:

  1. என்னடா நடக்குதிங்க

    ReplyDelete
  2. Ellam nadakkuthu , Ana onnume nadakkala!

    ReplyDelete
  3. சுவாமிநாதனுக்கு புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சை கொடுத்து தன மக்களுக்கு சேவை செய்ய யாருடம் கேட்க வேண்டுமோ தெரியவில்லை.

    ReplyDelete
  4. Please make Hisbullah as Minister of Muslim Harmony

    ReplyDelete

Powered by Blogger.