புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றுள்ளனர்.
என்னடா நடக்குதிங்க
ReplyDeleteEllam nadakkuthu , Ana onnume nadakkala!
ReplyDeleteசுவாமிநாதனுக்கு புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சை கொடுத்து தன மக்களுக்கு சேவை செய்ய யாருடம் கேட்க வேண்டுமோ தெரியவில்லை.
ReplyDeletePlease make Hisbullah as Minister of Muslim Harmony
ReplyDelete