எங்களை காப்பாற்றுங்கள் - தேர்தலில் பின் 11 தடவைகள் மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்த
பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ச 11 முறை ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை, ஊழல், மோசடி தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணையை தடுத்து நிறுத்த உதவுமாறு கேட்டுள்ளார்.
ஜனாதிபதி தலையிட்டு இந்த விசாரணைகளை நிறுத்தினால், தான் நாடாளுமன்றத்தில் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து அமைதியாக இருக்க தயாராக இருப்பதாகவும் மகிந்த கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவிற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, அதற்கான சந்தர்ப்பம் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் இது குறித்து சிந்தித்து பார்த்திருக்கலாம் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.mahinda must publish his corruption,rapes,kidnapped persons and murders. 2. He must agree that all. 3. He must ask the forgiveness to the related families. 4. And repay all the wealthy to the treasury which are earned wrong way 5.The related party must accept his forgiveness request. 6. If he try to pass all the above steps, finally President can decides offer the common forgiveness. Ok
ReplyDeleteVery good answer from repective n honerable our democretick president . Now starting to MR. N co.insulding n backering from my3.obcouse Got is great.
ReplyDeleteசட்டம் அதன் கடமையை சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டிதான் மைதிரியை நாம் ஜனாதிபதியாக தெரியு செய்தோம் .மகிந்தின் கள்ளக்குடும்பத்தை ஜெயிலில் போட்டே ஆக வேண்டும் தாய் ,தகப்பன் மகன்மார்கள் குற்றம் சித்த ஒரேஒரு குடும்பம் மஹிந்த குடும்பம்தான் கின்னஸ் புத்தகத்தில் பதியப்படும்.
ReplyDeleteசபாஷ்....சரியான நெத்தியடி ...
ReplyDeleteVery good reply
ReplyDeleteIdatku orupodum idamalika koodadu
ReplyDeleteIdatku orupodum idamalika koodadu
ReplyDelete