கொழும்பில் UNP + UPFA சார்பில் போட்டியிடுவோர் விபரம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் பல இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு பட்டியல் பற்றிய விபரம்,
சுசில் பிரேமஜயந்த
தினேஷ் குணவர்த்தன
விமல் வீரவங்ச
மொஹான் லால் ஹிரேரு
காமினி லொகுகே
திலங்க சுமதிபால
கீதாஞ்சன குணவர்த்தன
ரோஹித போகொல்லாகம
ஜனக வெலிஅத்த
சந்தன கதிரஆராச்சி
காந்தி கொடிகார
தனசிறி அமரதுங்க
மல்ஷா குமாரதுங்க
பிரசன்ன சோலங்கஆராச்சி
ஜகத் குமார சுமித்திரஆராச்சி
வஜிரா மாபலகம
மகேஷ் அல்மேதா
நல்லையா குமரகுருபரன்
உதயபிரபாத் கம்மன்பில
பாவுல் ஹாமிட் முகமட்
ஜயந்த கெடகொட
பந்துல குணவர்த்தன
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பற்றிய விபரம்,
ரணில் விக்ரமசிங்க
ரவி கருணாநாயக்க
விஜயதாஷ ராஜபக்ஷ
ரோஷினி சேனாநாயக்க
இரான் விக்ரமரத்ன
சுஜீவ சேனசிங்க
மஞ்சு ஶ்ரீ அரங்கல
நிரோஷன் பாதுக்க
முஜிபூர் ரகுமான்
எஸ்.எம்.மரிக்கார்
உபுல் ஷாந்த சன்னஸ்கல
உதார ரத்நாயக்க
ஜயந்த டி சில்வா
ஹர்ச டி சில்வா
சுனேந்திரா ரணசிங்க
ஶ்ரீநாத் பெரேரா
லேநாட் கருணாரத்ன
மனோ கணேஷன்
எஸ்.குகவர்தன்
பெரோஸா பாதிமா முஸாமில்
ஹிருணிகா பிரேமச்சந்திர
சம்பிக்க ரணவக்க

Post a Comment