ஐக்கிய தேசியக் கட்சி - ஹெல உறுமய பேச்சுவார்த்தை தோல்வி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய அந்த கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஹெல உறுமயவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு அமைப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Post a Comment