ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் குற்றவாளிகளும் போட்டி
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அனைவருக்கும், இந்தமுறையும் வேட்புரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கூட்டணியின் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவருக்கும் வேட்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment