ரவூப் ஹக்கீம் குழுவினர், துஆ பிரார்த்தனை
பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் நியமனப் பத்திரம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீரா மக்காம் பள்ளிவாசலிலுக்கு வருகை தரும்போது வரவேற்கப்படுவதையும், துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
இந்நிகழ்வில் மற்றுமொரு வேட்பாளரான அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமும் கலந்துகொண்டார்.



Ya Allah Ivarkalin Arassial Thappukkalai mannikka Wentam.
ReplyDeleteDon''t use Mosque for political purpose.
ReplyDeletethe crowd says it all.
ReplyDeleteமீராம் மக்கான் பள்ளிவாசல் ஒரு கபுறு வணங்கும் இடம்.
ReplyDelete