மஹேல ஜயவர்தன, இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு பயிற்றுவிப்பு..?
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு பணிக்குழுவின் ஆலோசனை நிலைக்கு தெரிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு உலக கிண்ண ரி20 இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்த போல் வார்பேஸ், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
எனினும், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பணிப்பாளர் அன்ரு ஸ்ரவுஸ் இன்னும் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

Post a Comment