வன்னியில் றிசாத் பதியுதீனுக்கு வரவேற்பு
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென 19 அரசியல் கட்சிகளும், 11 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
இவற்றில் நவ சிஹல உறுமய என்ற அரசியல் கட்யினதும் ஒரு ,சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளினால் நிரகாரிக்கப்பட்டுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஐக்கிய தேசிய கட்சியிடன் இணைந்து அதன் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் றிசாத் பதியுதீனுக்கு பொது மக்களினால் வரவேற்பு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பதவி ஆசையின் உச்சக் கட்டம், முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு குந்தகம். நித்சியமாக வன்னி மக்களின் தீர்ப்பு பதிலளிக்கும் என நம்புகிறோம். "முஸ்லிம்களே ஒற்றுமை எனும் கையிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்"
ReplyDeleteஇன்னுமில்லை உன் வயது எட்டாறு...
ReplyDeleteஉன்னைப் போல் நற்றலைவன் வேறாரு..?
இணையில்லா சேவையில்நீ காட்டாறு...
எனவெழுதும் இந்நாட்டின் வரலாறு.....!