Header Ads



இன்று மனம் வருந்துகின்றேன் - ஹக்கீம்

அரசியலமைப்பின் 18ஆவது திருத்திற்கு வாக்களித்தன் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் பலா பலன்களையும் அனுபவித்து விட்டோம். அவ்வாறு அச்சட்டத்திற்கு ஆதரவு அளித்தமைக்கு இன்று வருந்துகின்றேன் என்று அமைச்சர் ஹக்கீம் இன்று 28.04.2015 சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து அது நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்றுவரை நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டன. மத சார்பான பிரச்சினைகள் தூண்டிவிடப்பட்டன. தவறு இழைத்தவர்களுக்கு மேற்படி சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே 18க்கு வாக்களித்தமை தொடர்பில் இன்று மனம் வருந்துகின்றேன்.

11 comments:

  1. Do not make that mistake another time finding justification at that moment.

    ReplyDelete
  2. Bus viddu manam varunthuvathu neethi amacharukkum kadche thalaivarukkum nallathalla eniyavathu poruppa nadakka parukka sir eppothaya arasiyal pamara makkalukkum munkooddeye konjam thelivay kaadduthu but thalaimathuvankal????

    ReplyDelete
  3. Make thawba each and every muslim politicians for past.in the future work with good intention.if we have good intention nothing will be wrong .allah will help us at all

    ReplyDelete
  4. This goid things came from our fasting salath and dua sadaka.dont proud any one everthing was happened by our things our ideas our power.not at all

    ReplyDelete
  5. இந்த பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுது கட்சியை காப்பாற்றுவதற்காக நாம் பெரும் தியாகத்தின் மத்தியில் பல இழப்புக்கு மத்தியில் 18 க்கு ஆதரவளித்தோம். இதற்காக ஒத்துளுப்பு வழங்கி இன்னும் எனது தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கி வரும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நன்றி கூறிக்கொள்ள கடைமைப்பட்டுள்ளேன். என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.

    ஏமாறுபவர்கள் இருக்கு மட்டும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

    சரியான கெளரவமான தலைவர்கள் தங்களது பிழையான முடிவை ஏற்றுக்கொண்டு தனது பதவிகளையும் ராஜினாமா செய்யும் அறிவிப்பையே விடுத்திருப்பார்கள். மாற்று தலைமைத்துவம் அவசியம். அதை இப்பவே அடையாளம் காண்பதுவும் அவசியம்.

    ReplyDelete
  6. பிழையான முடிவை சரியான நேரத்தில் எடுத்திருந்தார் இப்போது மனம் வருந்துகின்றார்

    ReplyDelete
  7. HE IS TELLING LIE AGAIN, THEY GAIN HUGE GIFT FOR THAT MOVE MONEY, MINISTRIES , WEALTHY LIFE AND ETC.... BUT COMMUNITY GAIN NILLLLLLL NOW CRYING

    ReplyDelete
  8. Come on little star we are waiting for your comment

    ReplyDelete
  9. Yes we all are ready cast our vote again?

    ReplyDelete
  10. மாற்று தலைமைத்துவம் அவசியம் என்று வேறொரு கூட்டத்தை வைத்தாலும் இதேகேதிதான் முல்ல புடிங்கிபோட்டு ஆப்பு அடித்து ஈத்தினமாதிரிதான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.