Header Ads



சவூதி அரேபியாவிலுள்ள புனித தலங்களை, பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில் உள்ள, முஸ்லிம் புனித தலங்களை பாதுகாக்கும் பணியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தை ஒடுக்குவதில், சவுதி அரேபிய தலைமையில், அரபு நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், ஏமனுக்கு தன்நாட்டு ராணுவத்தினரை அனுப்ப, பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஆனால், சவுதி நகரங்களில் பாக்., ராணுவத்தினர் தங்கி, அங்குள்ள புனித தலங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவலை, பாக்., தகவல் தொடர்பு துறை அமைச்சர் முசாஹிதுல்லா தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. தனது நாட்டில் இருக்கும் புனிதத் தளங்களைப் பாதுகாக்கக் கூட வக்கில்லாதவர்கள், எதற்காக அடுத்த நாட்டில் மூக்கை நுழைக்க வேண்டும்?

    ReplyDelete
  2. Little star Appozum Muttal thanamaahawey comment Aluzuhirar. pakistan military makkah madeena puniza thalangalai pazuhappazaha ariwiththal inda muttal azatku mookai nulaika weyndum?

    ReplyDelete

Powered by Blogger.