Header Ads



அரசாங்கத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி - மைத்திரி, ரணில் இடையில் பேச்சு

அரசியல் சாசன பேரவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறுவப்பட உள்ள அரசியல் சாசன சபை குறித்து இருவருக்கும் இடையில் வேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் சாசனப் பேரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களே அங்கம் வகிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனப் பேரவை குறித்து அரசாங்கத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.

No comments

Powered by Blogger.