உலமாக்களுக்கான 'வினைத்தித்திறன் மிக்க சொற்பொழிவாற்றல்' பயிற்சிநெறி..!
குத்பா (மிம்பர்) மேடைகள் வினைத்திறனான முறையில் பயன்படுத்துவது அவசியமாகும், உரைகள் உரிய இலக்கை அடைய, உலமாக்கள் குத்பாக்களை உரிய முறையில் தாயார் செய்ய எனப் பல்வேறு தலைப்புகளில் ஜம்இய்யதுஷ்ஷபாப் 'வினைத்தித்திறன் மிக்க சொற்பொழிவாற்றல்' எனும் தலைப்பில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை 26.04.2015 அன்று நடத்த்தி முடித்தது. மூன்றாம் முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விண்ணப்பம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 18 உலமாக்கள் கலந்து பயன் பெற்றனர். 'அல்ஹம்துலில்லாஹ்'
ஜம்இய்யதுஷ்ஷபாப் தலைமைக்காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சிநெறி; தெரிவுசெய்யப்பட்ட கதீப்மார்கள் மற்றும் இமாம்களுக்கு மாத்திரம் விசேடமாக வடிவமைக்கப்பட்டு நடத்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பாடல் பற்றிய அடிப்படைகள், வினைத்திறன் தொடர்பாடலுக் கெதிரான தடைகள், விடயத்தொகுப்புக்கான வழிமுறைகள், கட்;டமைப்பு உபாயங்கள், கவன ஈர்ப்பு உத்திகள் போன்ற முக்கிய தலைப்புகள் தொடர்பில் விரிவான விளக்கமும் செயல்முறைப் பயிற்சியும் உள்ளடங்கிய இந்நிகழ்ச்சி பிரபல மனிதவள பயிற்றுவிப்பாளர் திரு இஸ்மாயீல் ஏ அஸீஸ் ஆடீயு அவர்காளால் வடிவமைக்கப்பட்டு நடத்த்தப்பட்டது. நாட்டின் பல பதிகளிலிருந்தும் கலந்துகொன்ட 18 உலமாக்களும் இந்நிகழ்ச்சி பற்றி மிகுந்த திருப்தியினை வெளியிட்டதுடன் அவர்களின் குத்பாக்கள் இனிமேலும் பாரம்பரிய அடிப்படையில் அமையாது என்று உறுதியளித்தனர்.
இத்தகைய பயிற்சிநெறிகள் காலத்தின் தேவையென்றும் தொடர்ந்தும் இவ்வாரன நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும் என்றும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அஷ்சேக் முபாரக் (மதனி) அவர்கள் தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் பணிப்பார்களான அஷ்சேக் தாஸிம் (கபூரி) மற்றும் சகோதரர் ஸபர் ஸாலி ஆகியோரும் இந்திகழ்சியில் கலந்து கலந்துகொண்ட உலமாக்களை உற்சாகமூட்டினர். அட்டுலுகம தீனியா கலாசாலையில் மேற்படிப்பை (இப்தா பாடநெறி) மேற்கொள்ளும் 6 உலமாக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது
இத்தகைய நிகழ்ச்சிக்கான கேள்வியை கருத்திற் கொண்டு இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் இதுபோன்று மற்றும் மூன்று பயிற்சிப்பட்டறைகளை இவ்வருடத்திற்குள் நடாத்த திட்;டமிட்டுள்ளது. இத்தொடரின் அடுத்த நிகழ்ச்சியாக எதிர்வரும் ஜுன் மாதம் 6,7,8 ஆம் திகதிகளில் மற்றுமொரு பயிற்சிப்பட்டறை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு அஷ்சேக் நிஷாத் (நலீமி) 0772415415 அல்லது சகோதரர் வாரித் ஜவாத் 0772604964 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

alhamthu lillaha
ReplyDeleteWhat to say...? Muslims are running away from the WAY OF SALAF US SALEHEENS.
ReplyDelete