Header Ads



நாட்டில் உள்ள அனைவரையும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குக் கொண்டுசெல்ல வேண்டும் - கோட்டா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ இன்று அல்லது நாளைய தினம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.

இது தொடர்பில் அவர் Hiru செய்தி  சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

இது வெறும் அரசியல் சேறுபூசும் நடவடிக்கை. என்னை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கொண்டுச் செல்வதானால் நாட்டில் உள்ள அனைவரையும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குக் கொண்டுச் செல்ல வேண்டும்.

நான் கடந்த 9 வருடங்களாக பல அர்ப்பணிப்புடன் மிகவும் நேர்மையாக நடத்துக்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

4 comments:

  1. ஒன்னக் கூப்பிட்டா நீ போ,நாட்டு மக்கள் எல்லாம் ஏன் போகனும்.

    ReplyDelete
  2. ஓநாய் நினைக்கின்றது, எல்லோரும் தன்னைப் போன்று கோழிகளைத் திருடித் தின்னுகின்றார்கள் என்று. - ஹங்கேரி நாட்டுப் பழமொழி.

    ReplyDelete
  3. 'Yahapaalanaya' is nothing but talking! Why does it delay in taking action against the wrong doers of the previous regime?

    ReplyDelete
  4. ஐயா நாட்டில் உள்ள உங்க கடும்பத்தவர் அனவைரையும் என்றா சொல்ரிங்க

    ReplyDelete

Powered by Blogger.