நாகூர் ஹனிபா காலமானார்
பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று (08) சென்னையில் காலமானார்.சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்களை தாண்டி அனைவரையும் கவர்ந்த பாடல்.
.jpg)

தமிழ் பேசும் முஸ்லிம் வீடுகளில் இவர் குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம்.
ReplyDeleteஇவர் குரல் ஒலிக்காத பெருநாளா? அனைவராலும் நேசிக்கப்பட்ட இவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கிடைக்கட்டுமாக.
May Allah grant him jannathul firdows
ReplyDelete