Header Ads



கமலினி செல்வராஜன் காலமானார்

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும் ஒளி, ஒலிபரப்பாளரும் நாடக கலைஞருமான கமலினி செல்வராஜன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இவர், காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார்.


2 comments:

  1. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலித்த ரம்மியமான குரல், கவிநயமான சொற்தெரிவுகள். லட்சக்கணக்கான நேயர்களின் அபிமானத்தையும், பேரன்பையும் பெற்ற அறிவிப்பாளர்.

    ஒரு சிறந்த தலைமுறையின் அறிவிப்பாளர்களை ஒவ்வொருவராக இழந்து வருகின்றோம். புதிய தலைமுறை அறிவிப்பாளர்கள் வெற்றிடங்களை நிரப்ப போதிய திறமை உள்ளவர்களாக இல்லை.

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. (ஊடகத்துறை சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்கள்-ஊடகவியலாளா் ஜாவித்)

    ReplyDelete

Powered by Blogger.