Header Ads



சந்திரிகா மேடையேறி கமரா முன்நின்று பேச, யார் அதிகாரம் வழங்கியது - ஞானசாரர் கேட்கிறார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மேடைகளில் ஏறி கமரா முன் நின்று பேசுவதற்கான அதிகாரத்தை அவருக்கு  யாரும் வழங்கவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் இருக்கின்றார்கள்? சம்பிக்க, சந்திரிகா என நாட்டிற்குள் பல தலைவர்கள் இருக்கின்றார்கள். சந்திரிகா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது என்று அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

10 comments:

  1. நீயே மேடை ஏறி, கமரா முன் நின்று பேசும் பொழுது... வெட்கம் கெட்டவனே, பொத்திக்கொண்டு போ.

    ReplyDelete
  2. உனக்கு யார் காமரா முன் நிட்று பேச அனுமதி கொடுத்தார்களோ அவர்கள் தான் சந்திரிக்கா வுக்கும் கொடுத்தார்கள். ஏன்டா ஒனக்கு எப்ப எரிஉதோ ??? புதிய சட்டம்....

    ReplyDelete
  3. What spoke applies to you too..

    ReplyDelete
  4. First of all, You tell us who gave you the power to bark like this ?

    ReplyDelete
  5. While being an uneducated person, you have the right to speak. Then, why not an educated person, a former President of SL cannot talk?? What do you think- Your papa, mama bought this land??

    ReplyDelete
  6. உனக்கு யார் அனுமதி தந்தது பேச நாயே

    ReplyDelete
  7. உனக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

    நீயே கண்ட கண்ட இடங்களிலெல்லாம், நாவுக்கு வந்ததெல்லாம், இல்லாத பொய்களையும் கட்டுக்கதைகளையும் பேசலாம் என்றால், முன்னேய ஜனாதிபதிக்கு யார் அதிகாரம் தர வேண்டும்?

    ReplyDelete
  8. ponne raskal unakku yaaruda adikaram thandadu uoodakathil pesuvadarku

    ReplyDelete
  9. சம்பிக்கவை ஜனாதிபதி அந்தஸ்துக்கு கொண்டுவரும் முயற்சியாகவே மேற்படி உரை காணப்படுகிறது .

    ReplyDelete
  10. அதைக்கேட்க நீ யாரப்பா

    ReplyDelete

Powered by Blogger.