வயலுக்கு சென்றபோது மின்னல் தாக்குதல், விவசாயி வபாத் - வவுனியாவில் சம்பவம்
வவுனியா சின்னச்ப்பிக்குளத்தைச் சேர்ந்த மொகைதீன் தம்பி நபீர் 40 வயதுடைய விவசாயி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இன்று தனது வயலுக்கு சென்றபோது பலத்த மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இறையடி சேர்ந்துவிட்டார்.
ஏல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக. அன்புள்ள கொண்டவர்களே இந்த சகோதரருக்காக அல்லாஹ்விடம் கையேந்தி பிராத்தியுங்கள் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்
தகவல் பரீட் இஸ்பான்
.jpg)
Post a Comment