Header Ads



860 மில்லியன் ரூபா செலவில், நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை இன்று திறக்கப்பட்டது (படங்கள்)

நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் , 860 மில்லியன் ரூபா செலவில் இந்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






2 comments:

  1. இந்த நாடே ஒரு திறந்தவெளி மிருகக் காட்சி சாலையாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. first opened zoo was in AHUNGALLA in ten years before,,, because of and small incident that day government was force to close it.It was owned by a Muslim.

    ReplyDelete

Powered by Blogger.