Header Ads



12 ஆம் திகதி 'தேசிய துக்க தினம்'

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதி கிரியைகள் நடைபெறும் எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அஸ்கிரிய மஹாநாயக்க தேரரின் இறுதி கிரியைகள் அரச மரியாதையுடன் நடத்தப்படும்

1 comment:

  1. தலைப்பு 2 ஆம் திகதி என்று உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.