அக்கரைப்பற்றில் 12 ஆம் திகதி, இரத்ததான முகாம்
எமது அமைப்பான ரோயல் இளைஞர் கழகத்தினால் எதிர்வரும் 2015.04.12 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி தொடக்கம் மாலை 03 மணி வரைக்கும் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் “இரத்ததான முகாம் “ நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். முடிந்தால் இந்த செய்தியை உமது இணையத்தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செய்தி
அக்கரைப்பற்று ரோயல் இளைஞர் கழகத்தினால் எதிர்வரும் 2015.04.12 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி தொடக்கம் மாலை 03 மணி வரைக்கும் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் “இரத்ததான முகாம் “ நடைபெறவுள்ளது. தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு முஸ்லிம்களால் பல்வேறுபட்ட இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்நிகழ்வினை அக்கரைப்பற்றில் ரோயல் இளைஞர் கழகம் நடாத்துகின்றது. இதில் முடியுமான அனைவரும் கலந்து கொள்ளுமாறும் சமூகத்துக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முன்வருமாறும் அன்போடு அழைக்கிறோம்.
ரோயல் இளைஞர் கழகம், அக்கரைப்பற்று
.jpg)
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முஸ்லிம்களாகிய நாம் எதையும் நடத்தக்கூடாது.
ReplyDeleteநாம் பிற சமுதாயத்தவர்களை மதிக்க வேண்டும் . அதற்காக அளவு கடக்கக் கூடாது.
நாம் எதைச் செய்தாலும் அல்லாஹ் றஸூலை முன்னிறுத்தித் தான் செய்ய வேண்டும்
Islam manattraya mathaththavar kalodu nalla murail nadakka solluthe thavira varkalathu puththaandukkaaha naam ethaium seiyachchollavillai avarkalukku uthaungal nalla vattrai sollungal but avarkalin culture veru Islamic culture veru
ReplyDelete