இளம் விதவைகளை மறுமணம் செய்துகொள்ள, இளைஞர்கள் முன்வர வேண்டும் - மாவை சேனாதிராஜா Mp
இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விதவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Islamic law than etharuku theeru
ReplyDeleteநல்லதொரு வேண்டுகோள், மூச்சுக்கும் பேச்சுக்கும் தமிழ் தமிழ் என்று உயிரை விடுவதாக நடிப்பவர்கள் செய்வார்களா? இளம் விதவைகளையும், ஊனமுற்றவர்களையும் காட்டித்தானே சிலபேரின் அரசியல் வருமானமே நடக்கின்றது.
ReplyDeleteTy
ReplyDeleteசரி திரு. சேனாதிராஜா.
ReplyDeleteஇதோ இளம் விதவைகளின் பட்டியலோடு வருகின்றோம். உடனடியாக உங்கள் குடும்பத்திலுள்ள திருமண வயதிலிருக்கும் ஆண்களையெல்லாம் மாப்பிள்ளையாக்குவதற்கு தயார் செய்யுங்கள்.