Header Ads



மேர்வின் சில்வாவின் சுவையான, சூடான பேட்டி (வீடியோ இணைப்பு)


https://www.youtube.com/watch?v=gDGdNq1Z6mc&t=244

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு அறிமுகம் தேவையில்லை.

அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் , வெளிப்படையான பேச்சும் அனைவரும் அறிந்ததே.

சர்ச்சைகளின் உறைவிடமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் அவர்.  புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய மற்றும் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஸ தொடர்பில் முறைப்பாடுகளை அளித்தும், அவர்கள் தொடர்பில் திடுக்கிடும் பல தகவல்களை ஊடகங்களில் தெரிவித்தும் கவனத்தினை தன்பக்கம் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில் எமது சகோதர தொலைக்காட்சியான ஹிருவின் , 'ஹார்ட் டோக்' நிகழ்ச்சிக்காக மேர்வினிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இதன்போது அவர் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இவற்றில் பல சர்ச்சைக்குரியன.

No comments

Powered by Blogger.