Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தின் செய்திக்கு பலன் - பயணிகள் பஸ் தரிப்பிடத்திற்கு நிதி ஒதுக்கீடு


மன்னார் முசலி பிரதேச சபைகுட்டபட்ட பகுதியில் கடந்த பல வருடகாலமாக பயணிகள் பஸ் தரிப்பிடம் இல்லாமல் பல் வேறுபட்ட கஸ்டங்களை எதிர் நோக்கிய போது, ஜப்னா இணையதளம்  பல நாட்களாக மக்களின் பிரச்சினையினை சுட்டி காட்டியது 

அதன் பயனாக அமைச்சர் றிசாட் பதியுதின் நிதி ஓதிக்கிட்டின் முலம் முசலி பிரதேச சபை தவிசாளரின் விசேட பணிப்புரையின் பேரில் மரிச்சிகட்டியில் இருந்து முருங்கன் செல்லும் பிரதான இடங்களில் இதுவரைக்கும் 9 பயணிகள் பஸ் தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளது எனவும் இன்னும் 9  பயணிகள் பஸ் தரிப்பிடம் கட்டப்பட உள்ளதாகவும் பிரதேச சபை தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினையினை சமுகத்தின் முன் எடுத்து காட்டும் ஜப்னா இணையதளத்தின் சேவை தொடர முசலி மக்கள் வாழ்த்துகின்றார்கள் 

No comments

Powered by Blogger.