வலம்புரி கவிதா வட்டத்தின் வருடாந்த விழாவும், சிறப்புக் கவியரங்கமும்
வலம்புரி கவிதா வட்டத்தின் வருடாந்த விழாவும், சிறப்புக் கவியரங்கமும் 22.02.2015 ஞாயிறு காலை 10.00 மணி க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்; வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெறுவுள்ளது.
இவ்விழாவில இலக்கியப் புரவலா;அல்ஹாஜ் ஹாசிம் உமா;, கலை இலக்கிய ஆர்வலர் எஸ்,பரசிவம், புரவலா; தேசமான்ய அல்ஹாஜ் ஏ.பி.அப்துல் கையூம் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள்.
வரவேற்புரையை வகவம். ஆலோசனை குழு உறுப்பினா; மேமன்கவி நிகழ்த்துவார்.
ஸ்தாபக உரையை வகவ ஸ்மாபகத் தலைவர் டொக்டா; தாஸிம் அகமது
நன்றியுரையை வகவப் பொருளார் கலையழகி வரதராணி நிகழ்த்துவார்.
இவ்விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக வலம்புரி கவிதா வட்டத்த்pன் வளா;ச்சிக்கும், இலக்கியத்திற்கும், இன்று வரை அரும்பாடுபட்டு வருபவரும் , வகவ ஸ்தாபகா;களில் ஒருவருமான கலாபுசணம், காத்திபுல் ஹக் எஸ்.ஐ. நாகூh; கனி அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்.
இவ்விழாவின் இன்னுமொரு சிறப்பு அம்சமாக தெற்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை,
முதுநிலை விரிவுரையாளர் -திரு. க.இரகுபரன்- அவர்கள் தற்கால ஈழத்துத் தமிழ்க் கவிதையின ;நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்
இவ்விழாவல் சிறப்புக் கவியரயங்கம் டொக்டா; ஜின்னாஹ் சாpபுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெறுவுள்ளது. இக்கவியரங்கில் கலைவாதி கலீல், பிரேம்ராஜ, ;செல்வி ரினோசா, ஈழகணேஷ், கலா விஸ்வநாதன், அலிஅக்பர், எஸ்.லோகநாதன் ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பினை வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் தொகுத்தளிப்பார்.

Post a Comment