Header Ads



ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கை தூதுவர் - பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார் மங்கள

இலங்கை தூதுவர் ஒருவர் குறிப்பிட்ட நாடொன்றில் செயற்படும் பல குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள மசரவிர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வாய்மூலமான வினாவுக்கு பதிலளிக்கம் போதே அவர் இதனை தெரிவித்தார்.

புகையிலை மற்றும் மதுசாரம் தேசிய அதிகார சபை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடபான விவாதத்தின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.