இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர், ரவூப் ஹக்கீம் பேச்சு
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் எம்.எச். தார் சய்த் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்று வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை திங்கள் கிழமை (02) முற்பகல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.


Post a Comment