முஜீபுர் ரஹ்மானின் ஆக்ரோசமான பேச்சு (வீடியோ)
கடந்த அரசாங்கத்தில் இருந்து ஒப்பந்தம் செய்துகொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் இணைந்துகொண்டுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேல் மாகாண சபை அமர்வு இன்று (18) கூடிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
.jpg)
Post a Comment