பசிலுக்கு 3 மாதம் விடுமுறை வழங்கிய பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவிற்கு விடுமுறை வழங்கும் யோசனை நாடாளுமன்றில் இன்றைய 18-02-2015 தினம் முன்வைக்கப்பட்டது.
இதனை எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவிற்கு மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Post a Comment