Header Ads



சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன், வெலே சுதாவின் 26 ட்ரக்டர் வாகனங்க மீட்பு

களனி - சிங்காரமுல்லை பிரதேசத்தில் வைத்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரரான வெலே சுதாவினுடையதென சந்தேகிக்கப்படும் 26 ட்ரக்டர் ரக வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக போதைப்பொருட்களை களஞ்சியபடுத்தி வைக்கப்பட்டிருந்த அறை ஒன்றினையும் பொலிஸார் இன்று சோதனையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.