Header Ads



அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக்கி, வெள்ளை மாளிகையில் புகுந்து, ஒபாமாவின் தலையை துண்டிப்போம் - IS

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்றும்  கூறியுள்ள அந்த அமைப்பு, வெள்ளை மாளிகைக்குள் புகுந்து, அதிபர் ஒபாமாவின் தலையை துண்டிப்போம் எனவும் ஐ.எஸ் அமைப்பு பகிரங்க மிரட்டல்  விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளது. குர்தீஷ் வீரர் ஒருவரின் தலையை தூண்டிக்கும் வீடியோ பதிவை  வெளியிட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு அதில் இந்த வகையில் புதிய மிரட்டலை விடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.