Header Ads



'ஜனாதிபதி உளருகின்றார்' - முன்னாள் ஜனாதிபதி

பக்கமூனவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 

மோசடியான கொலைகார இந்த ஆட்சியை நாம் உடனடியாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி எதனை பேசுகின்றார் என்று தெரியவில்லை. உளருகின்றார். அதிகாரத்தை விட்டு செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே அவர்களது அவா. நாம் ஆரம்பித்த இந்த தூய்மையான போராட்டத்தை 8 ஆம் திகதி வெற்றிப்பெறும் வரை கைவிடப்போவதில்லை. ஜனாதிபதி எதனை செய்தாலும் எமது உயிர்கள் மக்களின் பொறுப்பில் உள்ளது. நீங்கள் எமக்காக முன்னில்லுங்கள். எம்மை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இந்த போராட்டத்தை நாம் வெற்றியீட்டிக் காட்டுகின்றோம்.

No comments

Powered by Blogger.