Header Ads



தொழுகைக்காக ஒபாமாவை வரவேற்பதை, நிறுத்திய சவுதி அரேபிய மன்னர்


சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப் பூர்வ வஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வரவேற்கும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்த மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அஸர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒபாமாவை விற்று சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னரின் இந்த நிலைப்பாட்டிற்கு மதிப்பளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அவர் அஸர் தொழுகையை நிறைவேற்றி விட்டு வரும் வரை எதிர்பார்த்திருந்துள்ளார்.

மார்கத்தை உறுதியுடன் பின்பற்றி தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் மன்னருக்கு இருக்கும் இந்த ஆர்வம், சவூதி மன்னர்களின் வரலாற்றில் முன்னோடியில்லாத நிலைபாடாக கருதப் படுகிறது.

A.J.M. மக்தூம்

3 comments:

  1. This is not socked news.he response Allah then Obama

    ReplyDelete
  2. தொளுஹை முஹ்மின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாய கடமை அதைத்தான் மன்னர் நிறைவேற்றி உள்ளார் அல்லாஹுவை விட அமெரிக்க ஜனாதிபதி யார்?????கட்டுரையாளர் கவனத்திற்கு....

    ReplyDelete
  3. why surprise?any other king not consider this much prayer
    masha allah this is good sign from saudi arabia king
    arabs always behinding america,new king different so far
    may allah guide arab countrys leaders in the future.
    this is what said surprise

    ReplyDelete

Powered by Blogger.