Header Ads



மஹிந்தவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவேன் - சற்றுமுன் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் மஹிந்த ராஜபக்ஸவுக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.

தாமும், தமது ஆதரவாளர்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு நல்கவுள்ளதாக வெளியான தகவல்களில் எத்தகைய உண்மையும் இல்லை எனவும் ஹிஸ்புல்லா மேலும் உறுதிபட கூறினார்.

1 comment:

  1. Thayavu seithu neenga MR kkae support pannunga appa thaan avaru thoppaar

    ReplyDelete

Powered by Blogger.