அமைச்சர்களை சந்திக்கிறார் ரணில்
புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு நாளை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்குகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
Post a Comment