தேர்தலுக்கு பின்னரான, வன்முறைகள் குறித்து முறையிடலாம் (தொலைபேசி இலக்கங்கள் இணைப்பு)
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கிணங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ் ஜயரத்னவை விசாரணைகளை நடத்துவதற்கு நியமித்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொலைபேசி இலக்கங்கள்: 0112335792, 0112335794, 0112335795, 0718345124 தொலைநகல் இலக்கங்கள்: 0112335797, 0112335797

Post a Comment