Header Ads



மலேசியாவின் இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழ, மாணவர்கள் இலங்கை விஜயம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  


மலேசியாவின் இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் 29 பேர் அடங்கிய மணவர் குழுவினர் இலங்கைக்கான 5நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்களை வரவேற்கும் நிகழ்வொன்றினை டொக்டர் ரி.பி.ஜாயா பௌண்டேசனின் செயலாளர் தேசமாண்ய பைஸல் பளீலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ரப் ஹூஸைனின் தலைமையில் நேற்று மாலை (28) கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் மலேசியாவின் இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் அகீதா இஸ்லாம் கற்கைப் பிரிவின் தலைவர் கலாநிதி அஹமட் நஜா முக்தார் தலைமையிலான குழுவினரை வரவேற்று கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.


1 comment:

  1. Does not seem to matching the NAME of Institute.

    ReplyDelete

Powered by Blogger.